+12 மாணவர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி

இந்த ஆண்டு 12 மாணவர்கள் கணிதம் தேர்வு 17 ஆம் தேதி எழுதினார் , அந்த தேர்வு cbsc பற்றிய கேள்வி அதிகம் கேட்க பட்டது , அந்த வினா தாளில் 47 ஆம் வினவில் b questions தவறாக print செய்யபட்டது.
ADVERTISEMENT
அதனால் தமிழக அரசு அந்த கேள்வி எழுதியவர்களுக்கு 5 மதிப்பெண் அளிப்பதாக தமிழக தேர்வு துறை அறிவித்துள்ளது , இதனால் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் .இந்த மதிப்பெண் மாணவர்களுக்கு இன்னும் அதிக மதிப்பெண் எடுக்க உதவும் .
தேர்வு எழுதி மதிப்பெண் வராது என்று எண்ணிய மாணவர்கள் அனைவரும் பாஸ் பண்ணிவிடுவர்கள் என்று மாணவர்கள் சந்தோசமாக இருக்கின்றனர்.