ஆவாரம் பூ பயன்கள் | Aavaram poo Benefits for skin in Tamil
Aavaram poo Benefits for skin in Tamil : ஆவாரம் பூ மற்றும் இலைகள் கொண்ட தாவரம் ஆகும். சக்திவாய்ந்த பண்புகளைக் கொண்ட ஒரு மூலிகை. அதன் இலைகளும் பழங்களும் மருந்து தயாரிக்கப் பயன்படுகின்றன. அதன் முதன்மை பங்கு ஒரு மலமிளக்கியாக உள்ளது, மேலும் சில ஆராய்ச்சிகள் ஆவாரம் பூக்களை சரியான அளவுகளில் பயன்படுத்தப்படும்போது, மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவக்கூடும் (1) என்கின்றனர்.
ஆவாரம் பூ நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்வது போல் ,சருமத்துக்கும் அத்தனை அற்புதங்களை செய்ய கூடியது ஆகும்.
அது மட்டும் இல்லமல் ஆவாரம் பூ மிகச்சிறந்த மூலிகைகளில் ஒன்று ஆகும். பாரம்பரியமாக இதை பயன் படுத்தினார்கள் நம் முன்னோர்கள். தற்போது வரை ஆவாரம் பூவின் பயன்பாடு சற்றும் குறையாத அளவுக்கு மகத்துவமிக்க மூலிகையானது இது. பெரும்பாலும் கிராமங்களில் வயல் ஓரங்களில் இதை பார்க்கலாம். இதிலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஆவாரம்பூ வருடம் முழுவதும் கிடைக்க கூடியது ஆகும். மேலும் இந்த பதிவில் ஆவாரம் பூ சருமத்துக்கு செய்யும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சரும அரிப்பும் நமைச்சலும் :
சருமத்தில் அரிப்பும் நமைச்சலும் இருந்தால் ஆவாரம் பூ ஆனது பயன்படும். ஆவாரம் பூவினை வெயில் படாமல் உலர்த்தி வைக்கொல்லவும், பாசிப்பயறு கால் கிலோவுக்கு உலர்ந்த ஆவாரம்பூ கால் கிலோ வரும் வரை சம அளவு கலந்து கொண்டு மைய அரைக்க வேண்டும்.
சருமத்தின் நிறம் அதிகரிக்க :
சருமத்தின் நிறத்தை மேம்படுத்த ஆவாரம்பூ உதவும். வெயிலினால் கருமையான சருமத்தை ஈடு செய்ய ஆவாரம்பூவுடன் சம அளவு கடலைமாவு, பாசிப்பருப்பு மாவு கலந்து வைக்கவும். குளிக்கும் போது ரோஸ் வாட்டர் கலந்து இந்த பேஸ்ட்டை பயன்படுத்தினால் சருமத்தின் நிறம் மேம்படுத்தும்.
வறண்ட சருமம் :
தயிர் – 2 டீஸ்பூன்
மூன்றையும் கலந்து நன்றாக குழைத்து பேஸ்ட் ஆக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி விடவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முக வறட்சி நீங்கும்.
எண்ணெய் சருமம் :
ஆவாரம்பூ கூந்தலுக்கு :
ஆவாரம்பூ பொடி மற்றும் கற்றாழை ஜெல், வெந்தயப்பொடி மூன்றையும் கலந்து உச்சந்தலையில் தடவி வந்தால் பொடுகு குணமாகும்.
முன்கூட்டிய நரைக்கு சிகிச்சையளிக்க ஆவாரம் விதைகள் மற்றும் கரிசலாங்கண்ணி கொண்டு கூந்தல் தைலம் தயாரிக்கலாம்.
உலர்ந்த ஆவாரம் பூக்கள் முடி எண்ணெய் தயாரிப்புகளில் மூலிகையுடன் சேர்க்கப்படுகின்றன. வெந்தயம், மருதாணி, கறிவேப்பிலை உடன் ஆவாரம்பூ சேர்ப்பது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம்.
ஆவாரம் பூவின் (avarampoo benefits) பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஆவாரம் பூ பயன்கள் | Aavaram poo Benefits for skin in Tamil
முடி உதிர்வு பிரச்சனைக்கு :
ஆவாரம் பூ பயன்கள் – வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் நம்மை தாக்காது.
கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் இந்த ஆவாரம் பூ (avarampoo benefits).
எனவே முடி உதிர்வு பிரச்சனை கூந்தலில் ஆவாரம் பூவை வைத்து கொண்டால் உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனை, உடனே சரியாகும்.
கூந்தல் நன்கு வளர :
ஃப்ரெஷ் ஆவாரம் பூ (avarampoo benefits), செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள்.
உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.
ஆவாரம் பூ பயன்கள் | Aavaram poo Benefits for skin in Tamil
தலை முடி பளபளக்க :
ஆவாரம் பூ பயன்கள் – ஒரு பிடி ஆவாரம் பூவை (avarampoo benefits) தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள்.
தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி மினுமினுப்பாகவும், பளபளப்பாகும்.
உஷ்ணத்தினால் ஏற்படும் கண் நோய்களுக்கு :
ஆவாரம் பூக்களை (avarampoo benefits) வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும்.
ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.
மூலம் குணமாக :
ஆவாரம் பூ (avarampoo benefits), கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.
உடல் வலிமை பெற :
ஆவாரம் பூ பயன்கள் (avarampoo benefits), அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.
ஆவாரம் பூ பயன்கள் | Aavaram poo Benefits for skin in Tamil
ஆவாரம்பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள் :
ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.
JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE
JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE