வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் மாண்புமிகு அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் திறந்துவைத்தார்

0
24

வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் மாண்புமிகு அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் திறந்துவைத்தார் – பனப்பாக்கம் 

minister opening

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேரூராட்சி தென்மாம்பாக்கம் கிராமத்தில்
அங்கன்வாடிமையக்கட்டடம் திறப்புவிழா நிகழ்ச்சியில்… 

ADVERTISEMENT
                                            இடு பொருள் வழங்கும் தருணம்

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறைஅமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி.அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து இனிப்புவழங்கினார்.இதில் மாவட்ட ஆட்சியர் திரு. தெ.பாஸ்கரபாண்டியன் அவர்கள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம்.முனிரத்தினம் அவர்கள் பனப்பாக்கம் பேரூராட்சிமன்றதலைவர் கவிதாசீனிவாசன், ஒன்றியகுழுதலைவர் பெ.வடிவேலு, மாவட்டஊராட்சிகுழு உறுப்பினர் சுந்தராம்மாள் பெருமாள், பேரூர் செயலாளர் N.R.சீனிவாசன் ஒன்றிய செயலாளர் ஆர்.பீ.இரவிந்திரன்,மாவட்ட இளைஞர்அணி SGC.பெருமாள், V S.முரளி மாவட்ட விவசாயஅணி கே.பி.வெங்கடேசன், மாவட்ட நெசவாளர் அணி VSA.குலோத்துங்கன், மாவட்ட மாணவரணி மார்க்கண்டேயன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கழகத்தினர் கலந்து கொண்டார்கள்…

இது போன்ற செய்திகள் மற்றும் விலம்பரத்தை காட்ட 7010942885 எண்ணுக்கு தெரிவிக்கவும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களின் telegram மற்றும் whatsapp குரூப்பில் சேர்ந்து கொள்ளவும்.

JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE

JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE