திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் | Kalaignar 99th Birthday
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டதில் நமது முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் , கழக பொது செயலாளர், துணை பொது செயலாளர், கழக போறுபாளர்கள், மாண்புமிகு அணைத்து மந்திரிகள், அணைத்து சட்டமன்ற உறுபினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது அந்த கூடத்தில் ஜூன் 3 முத்தமிழ்அறிஞர் கலைஞர் பிறந்தநாளை வரலாற்றில் முக்கிய இடம் பெற தக்க வகையில் அரசு விழாவாக நடத்த முதலமைச்சர் மாண்புமிகு மு.க . ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டார். முத்தமிழ்அறிஞர் கலைஞர் பிறந்தநாளை சிறப்பாக நடத்த வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டதில் தீர்மானம் நிரவேற்றபட்டது .
நமது முதலமைச்சர் மாண்புமிகு மு.க . ஸ்டாலின் அவர்கள் திராவிட மடல் எடுத்துகாட்டாக இருக்கிறார் அந்த வகையில் திராவிட மாடல் மற்றும் பயிற்சி பாசறை கூடங்களை வெற்றிகரமாக மற்றும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டதில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இளைஞர் பட்டாளத்தில் இணையற்ற கைகளில் கருத்தியல் ஆயுதங்களை வழங்கிடும் வகையில், தி.மு.க. இளைஞர் அணி, தி.மு.க. மாணவர் அணி , தி.மு.க. மகளிர் அணி , தி.மு.க. தொழில் நுட்ப அணி உள்ளிட்ட அணிகளின் கூட்டத்தை தொடர்து நடத்த அதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. மாவட்ட நிர்வாகம் செய்திட திமுக மாவட்ட செயலாளர்கள் கூடத்தில் தீர்மானிக்க பட்டது .
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களின் telegram மற்றும் whatsapp குரூப்பில் சேர்ந்து கொள்ளவும்.
JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE
JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE