
நெமிலி ஊராட்சி ஒன்றியம் நெமிலி மேற்கு மற்றும் மத்திய ஒன்றியம் திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைத்தல் குறித்து அனைத்து கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ரெட்டிவலத்தில் நடைபெற்றது இதில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு RP ரவீந்திரன் தலைமையில் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் திரு SGC பெருமாள் முன்னிலையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி P சுந்தரம்மாள் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட அவைத் தலைவர் திரு AK சுந்தரமூர்த்தி அவர்கள் மாவட்டத் துணைச் செயலாளர் திரு துரை மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டனர்…
உடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரளி மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மார்க்கண்டேயன்
ஒன்றிய நிர்வாகிகள் நெமிலி மேற்கு ரவி, சம்பத், பிரகாஷ், தேவேந்திரன், மோகன் குமார், கிருஷ்ணவேணி வெங்கடேசன், நெமிலி மத்திய நரசிம்மன்,சீனிவாசன், வெங்கடேசன், செல்வம்,சம்பத் சரளா முரளி, CG சண்முகம், SMD சதீஷ், இளைஞர் அணி எல்லப்பன் மற்றும் அனைத்து கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் சித்திரை திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு மற்றும் வேட்டி வழங்கப்பட்டது…