நெமிலி மத்திய ஒன்றிய சார்பில் நாகவேடு கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா !

0
130
நாகவேடு கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா !
நாகவேடு கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா !
நாகவேடு கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா !

நெமிலி மத்திய ஒன்றிய கழகம்
சார்பில்
நாகவேடு கிராமத்தில்
தண்ணீர் பந்தல் திறப்பு விழா

மாண்புமிகு
தமிழ் நாடு முதலமைச்சர்
கழக தலைவர்
அண்ணன்
திரு.தளபதியார்
அவர்களின் ஆனைகினங்க
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்
சாதனை செம்மல்
திரு.ஆர்.காந்தி
அவர்களின் வழிகாட்டுதலில்
கோடை வெப்பத்தை தணிக்க
நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில்
தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
இதில் சிறப்பு அழைப்பாளராக
நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர்
திரு.Ln. ஆர்.பி.ரவீந்திரன்
நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர்
திரு.எஸ்.ஜி.சி.பெருமாள்
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்
திருமதி.சுந்தராம்மாள் பெருமாள்

ஆகியோர் கலந்துகொண்டு
தண்ணீர் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு
மோர்.பழரசம், பழவகைககள் இளநீர் போன்றவை வழங்கப்பட்டது
இதில்
திரு.நரசிம்மன்
ஒன்றிய அவை தலைவர்
துணை செயலாளர்கள்
திரு.ஏ.சீனிவாசன்
திரு.இ.வெங்கடேசன்
திருமதி சரளா முரளி
பொருளாளர்
திரு.பி.செல்வம்

மாவட்ட பிரதிநிதிகள்
திரு.சம்பத்
நாகவேடு ஒன்றிய குழு உறுப்பினர்
திரு.முருகேசன்
முன்னாள் ஒன்றிய துணை செயலாளர்
திரு.சுப்பிரமணி
திரு.சி.ஜி.சண்முகம்
மாவட்ட வழக்கறிஞர் அணி
திரு குமரகுரு
திரு.Y.பாபு
நாகவேடு கிளை கழக செயலாளர்
திரு துளசிராமன்
கிளை கழக பிரதிநிதிகள்
திரு.விஜய்
திரு பரதன்
திரு.கந்தன்
திரு.நவீன்குமார்
திரு.பாலன்
இளைஞர் அணி
திரு.எல்லப்பன்
திரு.எஸ்.எம்.டி.சதீஷ்
மற்றும் கழக நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்பு கலந்துக்கொண்டனர்