முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 99-வது பிறந்தநாள் விழா நெமிலி மேற்கு ஒன்றியம் திமுக சிறப்பாக கொண்டாடினர்.
காவிய தலைவர்,டாக்டர் கலைஞர் அவர்களின்,பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதியாரின் ஆனணகினங்க மாண்புமிகு கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் சாதனை செம்மல் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலில் பசுமை செம்மல் இளைய ராணிப்பேட்டை யார் அண்ணன் வினோத்காந்தி அவர்களின் மேற்பார்வையில்
நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி.ரவீந்திரன் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.ஜி.சி. பெருமாள் அவர்களின் முன்னிலையில் அண்ணா சாலையில் ஊர்வலமாக வந்து முத்தமிழறிஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கழக இரு வண்ண கொடி ஏற்றி இனிப்புகள் மற்றும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு திருமதி. சுந்தராம்மாள் பெருமாள், திருமதி .மங்கையர்கரசி சுப்பிரமணி ,V.S. முரளி மா.இ.து.அ ,அகவலம் வெங்கடேசன் ,அவை தலைவர் நரசிம்மன் , வழக்கறிஞர் வெங்கடேசன், ஒ.து செ வாசுகி குணசேகரன், ஒ.து.செ கரிகடை சேட்டு ,மார்கன்டேயன் மா.மா.து.அ, பொன்னுரங்கம், N.D.ஹரிசங்கர் மேலபுலம் , கார்த்திகேயன், சுந்தரமூர்த்தி , சீனு மற்றும் கழகத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.
இது போன்ற செய்திகளை காட்ட 7010942885 எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களின் telegram மற்றும் whatsapp குரூப்பில் சேர்ந்து கொள்ளவும்.
JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE
JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE