Fake Relationship Quotes in Tamil | Relationship Quotes in Tamil | Fake People Quotes in Tamil
Fake Relationship Quotes in Tamil : இந்த உலகில் நல்லவர்களை விட நல்லவர் போல் நடிப்பவர்கள் தான் அதிகம், தேவைக்கு மட்டும் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர் போன்ற பொய்யான உலகம் இது.. இந்த பதிவில் பொய்யான உறவுகளின் தத்துவம் , பொய்யான மனிதர்களின் தத்துவங்களை மற்றும் கவிதைகளின் படங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் பதிவு (download ) செய்து கொள்ளலாம்.இந்த பதவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் நன்றி…
Family Quotes in Tamil | Selfish quotes in Tamil
நம்ம மனசாட்சிக்கு நாம நல்லவங்க என்ன தெரிஞ்சா போதும்
எல்லாருக்கும் நிரூபித்து காட்ட வேண்டும்
என்ற அவசியமில்லை
பொய்களை எளிதாக நம்பும் இந்த உலகம்,
உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும்
கட்டாயத்தினால் காட்டப்படும் அன்பு
கண்டிப்பாக நிலைக்காது
இலட்சியங்களை சகித்துக் கொள்வதைவிட,
நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல் .
பணம் புகழ் என்று எவ்வளவு இருந்தாலும் பெரியவர்களை
மதிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம்
நாம் தேடிச் சென்று பேசி பழகிய உறவு
நம்மை தேடுவதில்லை
பொய் சொல்லும் சிறந்த நண்பனை விட
நேர்மையான எதிரி சிறந்தவன்
தேவைக்காக பேசுவதையும் பிடிக்காது
தேவைக்காக பேசவும் தெரியாது
முகத்திற்கு முகமூடி போட்டவர்களைவிட
அகத்திற்கு முகமூடி போட்டவர்கள் தன அதிகம்.
போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்க்கை
வாழ்வதை விட தனிமை ஒன்றும் கொடுமை அல்ல
சுடுகாட்டு பேயை நம்பு
சொந்தகார நாயை நம்பாதே
கடினமான காலகட்டங்களில் மட்டுமே
உண்மையான நண்பர்கள் யார் என்பதை புரிந்துகொள்ள முடியும்
ஒரு உண்மையான சூழ்நிலை எப்போதும்
ஒரு போலியான நண்பனையே வெளிப்படுத்தும்
எல்லாரையும் சீக்கிரம் நம்புறேன் அதனாலேயோ
என்னவோ எல்லாம் என்ன சீக்கிரம் ஏமாத்துறாங்க.
தோலிலுள்ள கைய போட்டு சுத்திட்டு, கடைசில முதுகுல குத்திட்டு
போறவங்க கிட்ட ஜாக்கிரதையா இருங்க.!
நீ நீயாகவே இரு பிடித்தவர்கள் நேசிக்கப்படும் ,
பிடிக்காதவர்கள் யோசிக்கட்டும்
விரும்புபவர்கள் இருக்கட்டும் விரும்பாதவர்கள் விலகட்டும்
அனைவரும் அருகில் இருந்தும்
அனாதைபோல் உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு
நேசிக்க தெரியாது மனிதர்களிடம்
நேசத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்
தேவைப்படும்போது தேடல்
இதுதான் இங்கே பலரது வாழ்க்கை
உனக்கு நான் உயிராக இருப்பேன்
எனக்கு நீ உண்மையாக இருக்கும் வரை
கனவு கலைந்தாலும் காட்சிகள் கண்ணில்,
காதல் தொலைந்தாலும் நினைவுகள் நெஞ்சில்.
உடலுக்கு உயிர் கூட சுமைதான்
நாம் உயிராக நினைக்கும் ஓர், உயிர்
நம்மை மறந்து போகும் போது.!
இந்த உலகமே நிரந்தரம் இல்லாமல் இருக்கும்போது,
இங்கு இருக்கும் உறவுகள் மட்டும் நிரந்தரமாக
இருக்கும் என்று நினைக்கிறது நம்மளோட முட்டாள்தனம்..!
கேள்விகள் பல இருந்தும் வாதங்கள் ,
விவாதங்கள் ஆகிவிடுமோ என்ற பயத்தினால்.
அறிவை விட தைரியத்தில் தான்,
பெரிய பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன..!
கடந்தகால நிகழ்வுகளை நம்மால் மாற்ற இயலாது,
ஆனால் நாம் இப்போது செய்யும் செயல்கள்
எதிர்காலத்தையே மாற்றும்.!
எதையும் தனது என்று நினைக்காத உனக்கு,
துன்பங்கள் ஏற்படுவதில்லை..!
வாழ்க்கையின் சிறு கற்கள் தான் வளர்ச்சிப் பாதையின் ஆரம்பம்,
சிந்தித்து செயலாற்று..!
பிறரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும் வேண்டாம்,
உன்னை பற்றி அதிகம் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்,
இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!
JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE
JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE