முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ் | Forehead Hair Growth in Tamil
முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ் !
Forehead Hair Growth in Tamil : இன்றைய பெண்கள் அழகு பராமரிப்பில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவர்களின் கூந்தல் பராமரிக்க தான். முடி உதிர்வு, முடி வளர்ச்சியின்மை, முடியின் அடர்த்தி குறைவு, இளநரை, வறட்சியான முடி, நுனி வெடிப்பு என்று பல பிரச்சனைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்ற காரணித்தினால் தான் கூந்தல் பிரச்சனையில் மிக முக்கிய கவனம் செலுத்துகிறார்கள்.
அந்த வகையில் தற்போது அதிகரித்து வருகின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் முன் நெற்றி யில் குறைந்துவரும் முடி அடர்த்தி ஆகும். அதை சரி செய்ய என்ன என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
முடியின் வளர்ச்சி குரைவது – Forehead Hair Growth in Tamil.
முடி உதிராமல் நிற்பதர்க்கு என்ன செய்யலாம் – hair growth tips for forehead in tamil.
எப்படி வேலை செய்யும் – Forehead Hair Growth in Tamil.
எப்போது ? – Forehead Hair Growth in Tamil.
தீர்வு – hair growth tips for forehead in tamil
முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ் !
நல்ல ஆரோக்கியமான தலைமுடி வேண்டுமா? அப்ப முட்டை யூஸ் பண்ணுங்க.
எனவே தலையின் முன்புறம் முடியின் வளர்ச்சியானது குறைந்து, நெற்றி திடீரென்று பெரிதாக ஆரம்பித்தால், அப்போது அவ்விடத்தில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்குமாறான செயல்களில் ஈடுபட வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சிலர் தலையின் முன்புறம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க, அதிக பணம் செலவழிப்பார்கள். ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு பின்பற்றினால், நிச்சயம் முடியின் வளர்ச்சியானது அதிகரித்து, அழகான நெற்றியைப் பெறலாம். இப்போது நெற்றில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
ஆயில் மசாஜ் – hair growth tips for forehead in tamil
தலையின் முன்புறம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமானால், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய்களை வெதுவெதுப்பாக சூடேற்றி, மசாஜ் செய்து வர வேண்டும்.
இதனால் ஆயில் மசாஜானது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
விளக்கெண்ணெய் – Forehead Hair Growth in Tamil.
விளக்கெண்ணெய் கூட முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதில் முதன்மையானவை. அதற்கு விளக்கெண்ணெயைக் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். குறிப்பாக விளக்கெண்ணெயை நெற்றில் அதிகம் தடவ வேண்டாம். இல்லாவிட்டால், அது பருக்களை ஏற்படுத்திவிடும்.
ஹென்னா பேக்
ஹென்னாலை தலைக்கு பயன்படுத்தும் போது, நெல்லிக்காய் பொடி, சீகைக்காய், பொடி, பிராமி, தயிர் மற்றும் இதர பொருட்களான கறிவேப்பிலை பொடி, செம்பருத்தி இலை, வெந்தயம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து, நெற்றியில் சொட்டையாக உள்ள இடத்திலும், தலைக்கும் ஹேர் பேக் போட வேண்டும். அப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
பிராமி – Forehead Hair Growth in Tamil.
பிராமி இலையானது ஞாபக சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கும். அதற்கு பிராமி பொடியை தயிருடன் சேர்த்து கலந்து, நெற்றியில் முடி வளராத இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ் !
சீவும் போது கவனம் தேவை – Forehead Hair Growth in Tamil.
போனிடைல் போடும் போதோ அல்லது கொண்டை போடும் போதோ, முடியை இறுக்கமாக கட்ட வேண்டாம். மேலும் எப்போதும் பின்புறம் நோக்கி தலையை சீவ வேண்டாம். இதனால் மயிர்கால்கள் வலுவிழந்து, பின் நாளடைவில் தலையின் முன்புறம் வழுக்கையானது ஏற்பட்டுவிடும். இப்படி சீவுவது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான் வழுக்கையை ஏற்படுத்தும்.
பாக்ஸ் ஹேர் ஸ்டைல்
முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இயற்கை பொருட்களை கொண்டு முடியைப் பராமரிப்பதுடன், பெரிய நெற்றியை மறையும் வரை, பாங்க்ஸ் ஸ்டைலை பின்பற்றுவது நல்லது.
இரும்புச்சத்துள்ள உணவுகள்
இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான பச்சை இலை காய்கறிகள் மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றில் இரும்புச்சத்தானது அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்து வந்தால், முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
முன் நெற்றியில் முடி வளர டிப்ஸ் !
JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE
JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE