அமைச்சர் காந்தி நெமிலியில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்தார்..!

0
215
அமைச்சர் காந்தி

உடன்பிறப்புகளாய்
இனைவோம்
கழகத்தை மேலும் வலிமைப்படுத்துவோம்
என்ற நோக்கில்
நெமிலி மேற்கு
நெமிலி மத்திய ஒன்றியம் சார்பில்

முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர்?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர்,
அண்ணன் தளபதி ??
அவர்கள், அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,கழகத்தில்
புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக, “உடன்பிறப்புகளாய் இணைவோம்” என்ற மாபெரும் முன்னெடுப்பை அறிவித்தார்!…*

அதனடிப்படையில், நெமிலி மத்தியம்
நெமிலி மேற்கு
ஒன்றியத்திற்கு உட்பட்ட
நெமிலி பேருந்து நிலையம் அருகில் உடன்பிறப்புகளாய் இணைவோம்” என்ற முன்னெடுப்பின் மூலம் கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், நெமிலி மேற்கு ஒன்றிய கழக செயலாளர்
திரு Ln.ஆர்.பி
ரவீந்திரன்

நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர்
திரு.எஸ்.ஜி.சி.பெருமாள்
அவர்கள் தலைமையில் நடைபெற்றது!..

இம்முகாமில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், அண்ணன், ஆர்.காந்தி?? அவர்கள் கலந்து கொண்டு, உறுப்பினர்களை சேர்ப்பதற்கான முகாமினை தொடங்கி வைத்தார்!…
மேலும் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவங்களை நெமிலி மேற்கு,மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட
கிளைக் கழகச் செயலாளர்களிடம் வழங்கினார்!..
மேலும் பொதுமக்களும், இளைஞர்களும் தாங்களாக முன்வந்து கழகத்தில் ஆர்வமுடன் இணைத்துக் கொண்டனர்!…

இந்நிகழ்வின் போது, மாவட்ட கழக அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி,
தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அசோகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர், கே.பி.வெங்கடேசன், ,
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்
திருமதி.சுந்தரம்மாள் பெருமாள்
நெமிலி பேரூர் செயலாளர்
திரு.ஜனார்தனன்
நெமிலி ஒன்றிய மத்திய நிர்வாகிகள்
திரு.பா.செ.நரசிம்மன்
ஒன்றிய அவை தலைவர்
திரு.வெங்கடேசன்
திரு.சீனிவாசன்
ஒன்றிய கழக துணை செயலாளர்கள்
திரு.செல்வம்
ஒன்றிய பொருளாளர்

நெமிலி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள்
திரு.பிரகாஷ்
ஒன்றிய பொருளாளர்
திரு.தேவேந்திரன்
மற்றும்
நெமிலி முன்னால்
பேரூர் செயலாளர்
திரு.கார்த்திகேயன்
திரு.க.தே.தனசேகரன்
திரு.சி.ஜி.சண்முகம்
திரு. சேகர்
திரு.சுந்தரமூர்த்தி
திரு.எஸ்.எம்.டி.சதீஷ்
மற்றும் கிளை கழக செயலாளர்கள் கழக உடன் பிறப்புகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்!…

JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE

JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE