
நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில்
சமூக நீதி நாள் கொண்டாட்டம்
ஏப்ரல் 14
சமூக நீதி நாள்🔥🔥
ADVERTISEMENT
சமூக நீதி காவலர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அண்ணன்
திரு தளபதியார்🔥
அவர்களின் ஆணைக்கிணங்க
கைத்தறி மற்றும் துணிவு துறை அமைச்சர்
சாதனை செம்மல்
திரு ஆர்.காந்தி 🔥அவர்களின் வழிகாட்டுதலின்படி
உலக சட்டமாமேதை
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்🔥
அவர்களின் 132 பிறந்தநாளை முன்னிட்டு
நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர்
திரு.எஸ்.ஜி.சி.பெருமாள்
அவர்களின் தலைமையில்
காட்டுப்பாக்கம் கிராமத்தில் அண்ணலின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதி மொழி எடுத்துகொள்ளப்பட்டது
இதில்
காட்டுபாக்கம் கிளைகழக செயலாளர்
திரு இரவி
திரு தீனதயாளன்
திரு பிச்சாண்டி
திரு.கோபாலகிருஷ்ணன்
திரு.தீனதயாளன்
நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர்
திரு.முரளி முக்கேஷ்
மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்