Panam Quotes in Tamil | Panam Kavithai in Tamil- பணம் quotes
இந்த உலகில் சிறு குழந்தையில் இருந்து பெரியார் வரை பணத்திற்கு அறிமுகம். தேவையில்லை நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் இந்த பணம் மிகவும் அவசியமானது நம் உயிர் வாழ தேவையான பொருட்களை இந்த பணம் இருந்தால் மட்டுமே வாங்கமுடியும். இந்த சமுதாயத்தில் பணம் தன் அதிகாரம் சுலபமாக சொன்னால் இந்த பணம் தான் எல்லாமே!. இந்த பணம் இருந்தால் தான் எல்லா உறவுகளும் மதிக்கும் இல்லை என்றால் உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் . மனிதர்களே பணத்தை அதிகம் சம்பாதியுங்கள் ஏன் என்றால் இந்த பணதிருக்கு இந்த உலகம் அடிமை.!
இந்த காலகட்டத்தில் பணதிருக்கு தான் மிதிப்பு , உங்களுக்கு துன்பம் வந்தால் நன்கு யோசித்து பாருங்கள் எதனால் துன்பம் வந்தது என்று பணத்தினால் மட்டுமே துன்பம் வரும். பணம் உங்களிடம் இருந்தால் 99 சதவீதம் துன்பம், பிரச்னை அனைத்தும் நீங்கிவிடும். பணம் அதிகமாய் இருந்தால் இந்த பணம் திருடு பொய் விடுமோ என்று பயம். பணம் இல்லாதவர்க்கு நம்மிடம் பணம் இல்லையே என்று பயம். நீங்கள் பணத்தை பின்னால் ஒடதிர்கள் உங்களின் கடின உழைப்பு மற்றும் திறமையால் இந்த பணத்தை உங்களின் பின்னால் வர வையுங்கள்.
Panam Quotes in Tamil | Panam Kavithai in Tamil
- பணத்தை தேடிக் கொண்டிருப்பவன் பணக்காரன் ஆகிறான்
பாசத்தை தேடிக் கொண்டிருப்பவன் பைத்தியகாரன் ஆகிறான்
2. வாழ்வதற்கு செலவு மிகவும் குறைவு
அடுத்தவன் போல் வாழ்வதற்குத்தான் செலவு அதிகம்.
Panam Quotes in Tamil | Panam Kavithai in Tamil பணம் Quotes
3. பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு
கடல் நீரைக் குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்.
4. பெண்ணும் பணமும் நினைத்தால் எந்த மாதிரியான
உறவுகளையும் சேர்க்க முடியும்.
Panam Quotes in Tamil| Panam Kavithai
5. பணக்காரன் மகன் செலவாளி.
செலவாளி மகன் கடனாளி. கடனாளி மகன் பொறுப்பாளி.
பொறுப்பாளி மகன் பணக்காரன்.
இதுதான் பணத்தின் சுழற்சி. எதுவும்
நிரந்தரம் இல்லை.
6. பணம் இருந்தால் உன்னை
உனக்குத் தெரியாது.பணம்
இல்லாவிட்டால், யாருக்கும் உன்னை தெரியாது!
Panam Kavithai in Tamil
7. பணத்தை
வைத்திருப்பவனுக்கு
பயம்!
அது இல்லாதவனுக்கு
கவலை!
8. பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது
தலைக்கீழாக தள்ளிவிடும்.
Panam Kavithai in Tamil
9. பணம் கொடுத்துப் பார்
உறவுகள் உன்னை
போற்றும்
கொடுத்த
பணத்தை
திரும்ப கேட்டுப்பார்
மண்ணை
வாரி தூற்றும்.
10. செல்வம் என்பது பணம் மட்டும் தான் என்பது இல்லை . .
உனக்குள் இருக்கும் திறமையே.நீ வளர்த்துகொண்டால் அதுவும் ஒரு செல்வம் தான்
Panam Kavithai in Tamil
PLEASE SUBSCRIBE TO OUR YOUTUBE CHANNEL – CLICK HERE
JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE