
மாணவர்களுக்கு முக்கிய செய்தி..! பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு…!
மே மாதத்தில் பொது
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்
மே 5 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வெளியிட படும்,
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 17 ஆம் தேதி வெளியிடப்படும்
11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் 19 தேதியும் வெளியிடப்படும் என பள்ளி கல்வி துறையால் ஆய்யு செய்து வெளியிட பட்டுள்ளது.