சயனபுரம் கிராமத்தில் இடி தாக்கி பலி

0
218
சயனபுரம் கிராமத்தில் இடி தாக்கி பலி

ராணிப்பேட்டை மாவட்டம் , நெமிலி அடுத்த சயணபுரம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வயலில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது இடி மின்னல் தாக்கி பலியானார். அவர் 4 மணி அளவில் வயலில் வேலைக்கு சென்று இருந்தார் , அப்போது சென்றவர் வரவில்லை என்று 7 மணி அளவில் வயலில் பார்கும் இடி மின்னல் தாக்கி உயிர் இழந்தார் .

ராஜேந்திரன் அவருக்கு இரண்டு பிள்ளைகள் . சயனபுரம் கிராமம் சோகத்தில் ஆழ்து உள்ளது .