2023 இல் SBI வங்கியில் இருந்து 13 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் வட்டி விகிதம் இவ்வளவு தானா.!

0
156
SBI Bank Home Loan 13 Lakh EMI Calculator in Tamil

SBI Bank Home Loan 13 Lakh EMI Calculator in Tamil

SBI Bank Home Loan 13 Lakh EMI Calculator in Tamil – வணக்கம் நண்பர்களே..! நமது பதிவின் மூலம் வங்கிகள் பற்றிய பல பயனுள்ள தகவல்களை தினமும் தெரிந்து கொள்கிறோம். அதாவது நாம் ஏதோ ஒரு வங்கியில் கடன் பெறுகிறோம் என்றால், அப்படி நாம் பெறும் கடனுக்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு வருகின்றோம்.அந்த வகையில் இன்று SBI வங்கியில் 13 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், எவ்வளவு வட்டி இருக்கும் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.!

Also Read – Personal Loan vs Loan Against Securities: Which Loan Is better option for you?

2023 எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன் வட்டி 9.15% இல் இருந்து வசூலிக்கப்படுகிறது. நாம் எடுக்கும் கடனைப் பொறுத்து இந்த வட்டி விகிதம் மாறுபடும். அதேபோல், கடனை 60 மாதங்களுக்குள் அதாவது 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கடன் தொகை( Loan Amount)13,00,000(Thirteen Lakh)
வட்டி விகிதம்(Interest Rate)9.15%
கடனை திருப்பி செலுத்தும் காலம்(Loan Period)5 Years
மாதாந்திர EMI(Monthly EMI)Rs. 27,081
மொத்த வட்டி(Total Interest)Rs. 3,26,836
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை(Total Repayment Amount)Rs. 16,26,836
SBI Bank Home Loan 13 Lakh EMI Calculator in Tamil