சிவகங்கையில் பெரியார் நினைவு சமத்துவபுரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

0
122

சிவகங்கையில் பெரியார் நினைவு சமத்துவபுரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சிவகங்கை மாவட்டம் வேங்கை பட்டு கிராமத்தில் கட்டப்பட்டு உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தளபதி முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை , புதுகோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்து பயணம் மேற்கொண்ட முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் பெரியார் சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கி இருக்கிறார் .

பெரியார் நினைவு சமத்துவபுரத்தை 2006 மற்றும் 2011 ஆண்டில் தி.மு.க. ஆட்சில் இருந்தபோது இந்த திட்டமனது தொடங்க பட்டது. 2010 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் கண்ணாமங்களம் ஊராட்சி நூறு வீடுகள் கட்டப்பட்டது மற்றும் அணைத்து இன மக்களும் இணைத்து வாழ கட்டப்பட்டது ஆகும் .

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க பட்ட இந்த பெரியார் நினைவு சமத்துவபுறம் ஊருக்குள் தார் சாலை , அருகிலேயே ரேஷன் கடைகள் , தெரு விளக்குகள் , குடிநீர் குழாய் போன்ற நவீன அணைத்து வசதிகளை அரசு கட்டி கொடுத்து பொது மக்களுக்கு வழபட்டு இருகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்காமல் இருந்த நிலையில் இப்பொது நமது முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

இது போன்ற செய்திகள் மற்றும் விலம்பரத்தை காட்ட 7010942885 எண்ணுக்கு தெரிவிக்கவும்.

PLEASE SUBSCRIBE TO OUR YOUTUBE CHANNEL – CLICK HERE

JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE