
புதிதாக தேர்வு செய்யப்பட்ட
தொமுச நிர்வாகி
நெமிலி மத்திய ஒன்றிய நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்
நெமிலி மத்திய ஒன்றிய கழக துணை செயலாளர்
திருமதி சரளா முரளி அவர்களின் கணவர்
மகேந்திரவாடி
திரு ஆ.முரளி அவர்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்
கழக தொழிலாளர் அமைப்பான
தொழிலாளர் முன்னேற்ற சங்கதின்
காஞ்சிபுர மண்டலத்தின்
பொருளாளராக வெற்றி பெற்றதை முன்னிட்டு
நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர்
திரு.Ln.எஸ்.ஜி.சி.பெருமாள்
நெமிலி மத்திய ஒன்றிய அவைத் தலைவர்
திரு.பா.செ.நரசிம்மன்
நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர்
திரு.அ.சீனிவாசன்
திரு.சண்முகம்
நெமிலி மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்
திரு எல்லப்பன்
திரு.SMD சதீஷ்
திரு S வெங்கடேசன்
திரு சதீஷ்
ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்