கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு

0
15175

ranipet r gandhi

இராணிப்பேட்டை மாவட்டம் வருகைதரும்
கழக இளைஞரணி செயலாளர்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றஉறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு
மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்க
மாவட்டசெயலாளர் மாண்புமிகு அமைச்சர் ஆர்.காந்தி.அவர்கள் அறிக்கை!

ranipet r gandhi

தந்தைக்கேற்ற தனயனாக
கழகத் தலைவர்
தளபதி அவர்களின் முதல்வராக அறியணை ஏற்றிட தமிழகம் எங்கும் சுற்று சுழன்று பணியாற்றிய கழக இளைஞரணி செயலாளர்
முன்னவர் மூத்தோரின் நலன்காக்கும் சின்னவர் உதயநிதிஸ்டாலின் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிட வாலாஜா டோல்கேட் வழியே வேலூர் செல்கிறார் அவருக்கு இராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் வாலாஜா டோல்கேட்டில்
13.07.2022
புதன்கிழமை பிற்பகல்
3.00 மணிக்கு வரவேற்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…

எனவே மாநில இளைஞரணி செயலாளர் அவர்களை வரவேற்க மாவட்டகழக நிர்வாகிகள் நகர ஒன்றிய செயலாளர்கள் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் பேரூர் கழக செயலாளர்கள் கழகநிர்வாகிகள்
இளைஞர்அணி உள்ளிட்ட
மாவட்டஅணிகளின் அமைப்பாளர்கள்
துணைஅமைப்பாளர்கள்
சுற்றுச்சூழல் அணி
தகவல் தொழில்நுட்ப அணி
தொ.மு.ச உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஊராட்சி ஒன்றியகுழு நகர மன்ற பேரூராட்சி தலைவர் துணைத்தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என அனைவரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக வரவேற்பளிக்க கேட்டுக்கொள்கிறேன்

இவண்:-
இராணிப்பேட்டை
ஆர்.காந்தி
மாவட்டசெயலாளர்
கைத்தறி மற்றும் துணிநூல்துறைஅமைச்சர்

 

JOIN WHATSAPP GROUP – CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here