மகேந்திரவாடி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்

0
21
வருமுன் காப்போம் திட்டம்
வருமுன் காப்போம் திட்டம்

மகேந்திரவாடி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்

முகாமின் சிறப்பம்சங்கள் :

  • பொது மருத்துவ பிரிவு மற்றும் இருதய சிகிச்சை பிரிவு
  • மகப்பேறு மருத்துவப்பிரிவு மற்றும் ஸ்கேன் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் இரத்த அழுத்தம் – சர்க்கரை நோய் பிரிவு
  • அறுவை சிகிச்சை பிரிவு – எலும்பு முறிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மருத்துவப்பிரிவு காது, மூக்கு, தொண்டை பல் மற்றும் கண் மருத்துவம்
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட ஆலோசனை
  • கோவிட்-19 சித்த மருத்துவப்பிரிவு
  • இரத்தம், சிறுநீர், சளி பரிசோதனை
  • குழந்தைகள் நலம் மற்றும் தடுப்பூசி பிரிவு புறநோயாளிகள் பிரிவு மற்றும் இரத்த தான பிரிவு
  • தேசிய காசநோய். தேசிய தொழுநோய்
  • ஒழிப்பு திட்டம்
  • 108 அவசர சேவைப்பிரிவு
ADVERTISEMENT
வருமுன் காப்போம் திட்டம்
வருமுன் காப்போம் திட்டம்

இம்முகாமில் மாவட்ட சுகாதார பணி துணை இயக்குனர் ,ஒன்றிய குழுத்தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவ முகாமில் கிராம பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

-ADVERTISEMENT-

dbroz banner 2